ADVERTISEMENT

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!

12:45 PM Aug 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து செப்டம்பர் 28- ஆம் தேதிக்குள் www.tanuvas.ac.in இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.ac.in/ugadmin.html என்ற இணைய தளத்தை அணுகலாம் என குறிப்பிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT