ADVERTISEMENT

எப்போது பள்ளிகள் திறப்பு?- முதல்வர் இன்று ஆலோசனை!

10:20 AM May 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (26/05/2020) ஆலோசனை நடத்த உள்ளார்.

ADVERTISEMENT


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். அதேபோல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் +1, +2 விடுபட்ட தேர்வு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT