ADVERTISEMENT

மாநில தகவல் ஆணையர்களாக இருவரை நியமித்து ஆளுநர் உத்தரவு! 

11:53 PM Feb 17, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்களாக பி.தனசேகரன் மற்றும் எம்.ஸ்ரீதர் ஆகியோரை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கான அரசாணையை, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.ஸ்வர்னா, பிப்ரவரி 16- ஆம் தேதி பிறப்பித்துள்ளார். அந்த அரசாணையில் இவர்கள் இருவரும், மூன்று ஆண்டுகளுக்கோ அல்லது 65 வயதை எட்டும் வரையிலோ, மாநிலத் தகவல் ஆணையர்களாக நீடிப்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT