trichy district bharathidasan university vice chancellor appointed governor

Advertisment

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செல்வம் என்பவரை நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்வம், மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.