ADVERTISEMENT

'மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

03:14 PM Jun 03, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT


நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் தேவாலா- 9 செ.மீ, சித்தார்- 8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT