ADVERTISEMENT

தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது - சிறப்பு அதிகாரி நியமனம்

03:37 PM Apr 27, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

ADVERTISEMENT

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதிவுத்துறை அதிகாரியான சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது அரசு.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT