ADVERTISEMENT

மூன்றாவது அணிக்கான பேச்சுவார்த்தை??- தெலுங்கானா முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

04:09 PM Apr 29, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் முக.ஸ்டாலினை சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று கோபாலபுரம் இல்லம் வந்தார்.

ADVERTISEMENT

முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த சந்திரசேகரராவை ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ,டிஆர் பாலு மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். கலைஞர் கருணாநிதியை சந்தித்து அவர் உடல்நலம் பற்றி விசாரித்த சந்திரசேகரராவ் பின்பு அங்கிருந்து ஸ்டாலின இல்லத்திற்கு சென்று பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத புது அணி அமைப்பது பற்றி சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT