ADVERTISEMENT

ஸ்விகி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

08:17 PM May 27, 2019 | kalaimohan

காஞ்சிபுரம் மறைமலைநகர் அருகே மகேந்திரா சிட்டியில் ஸ்விகி நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கமிஷன் தொகையை குறைத்தாக கூறி அந்நிறுவனத்தின் வாயிலின் முன் நின்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT