ADVERTISEMENT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவர்கள் மகிழ்ச்சி!

02:24 PM Jul 16, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.in, dge.tn.nic.in, examresults.net, http://www.results.nic.in/ போன்ற இணையத்தளங்களில் அறிந்துகொள்ளலாம்.

திருவல்லிக்கேணி - வெலிங்டன் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT