ADVERTISEMENT

நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்தியக்கம் தொடக்கம் (படங்கள்)

02:45 PM Oct 21, 2023 | mathi23

நீட் விலக்கை வலியுறுத்தி, 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT