ADVERTISEMENT

தெரியாதுன்னு சொன்ன ஷங்கர்! விளாசிய சீமான்!

10:53 AM Jul 22, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர்கள் சங்க தேர்தல் இயக்குநர் ஷங்கர் வாக்களித்தார். அப்போது அவரிடம் , புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ’’நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது எனக்கு தெரியாது; நான் அதை படிக்கவில்லை” என்றார்.

ADVERTISEMENT

இதையடுத்து இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானிடம் ஷங்கர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சீமான், ‘’உயர்ந்த நிலையிலுள்ள இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவுதான்’’என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT