ADVERTISEMENT

சாத்தூர் இடைத்தேர்தல்! திமுக – அதிமுக – அமமுக வேட்பாளர்கள் விபரம்!

11:52 PM Mar 17, 2019 | cnramki

ADVERTISEMENT

சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக , அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு –

ADVERTISEMENT

திமுக வேட்பாளர் : எஸ்.வி.சீனிவாசன் (வயது 41)


சொந்த ஊர் : கோசுகுண்டு

இருப்பிடம் : பந்தல்குடி

படிப்பு : B.com.,

பெற்றோர் : வேலுச்சாமி தேவர்- லட்சுமி அம்மாள்

மனைவி : மாரியம்மாள் மகள்கள் : சந்தியா, சரண்யா

கடந்த 2004ம் ஆண்டு திமுக வில் இணைந்த இவர் தற்பொழுது வரை கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இவர் மீண்டும் இதே தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்
பெயர்; எம்.எஸ்.ஆா்.ராஜவர்மன் (வயது 46)
சொந்த ஊர்; விருதுநகர் மாவட்டம் - மல்லி கிராமம்
படிப்பு; 9-ஆம் வகுப்பு
தொழில்; முழுநேர அரசியல்வாதி
தந்தை பெயர்; ராஜகோபால் தேவர்
மனைவி பெயர்; எம்.எஸ்.ஆர்.ஜனனிலட்சுமி
மகன்கள் பெயர்; 1, எம்.எஸ்.ஆர்.துா்காசங்கர் (10-ஆம் வகுப்பு)
2. எம்.எஸ்.ஆர்.மாரீஸ்வரன் (9-ஆம்வகுப்பு)
வகித்த பதவிகள்:
முள்ளிக்குளம் கிளைச்செயலாளர், ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளர், விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை அவைத்தலைவர், விருதுநகர் மாவட்ட கழக பொருளாளர், தற்போது விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்


அமமுக வேட்பாளர் : எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன்
தகப்பனார் பெயர் : சிவகுருசாமி தேவர்
பிறந்த தேதி : 5-2-1962
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி.
வயது : 53
இனம் : இந்து மறவர்
2016-இல் சாத்தூர் எம்.எல்.ஏ.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,
2018-இல் விருதுநகர் அமமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT