ADVERTISEMENT

'சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'- திமுக மனு 

11:06 AM Feb 11, 2020 | kalaimohan

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக மனு அளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிற நிலையில். நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி சபாநாயகர் அலுவலத்தில் திமுக மனு அளித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT