ADVERTISEMENT

பொறியியல் படிப்புகளுக்கான ராங் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம்!

12:58 PM Jun 16, 2019 | kalaimohan

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி ஆனது மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தருமபுரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT