Skip to main content

இலவச 2 ஜி.பி. டேட்டா - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

college students online class free data cm inauguration

 

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2 ஜி.பி. டேட்டா தரும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (01/02/2021) தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.  

 

இணையவழி வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 9,69,047 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஏப்ரல் மாதம் வரை 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்