ADVERTISEMENT

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்!!

08:20 PM Dec 02, 2018 | kalaimohan

ADVERTISEMENT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் இருந்து மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

பழுது காரணமாக ஏற்கனவே நான்காவது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மொத்தமாக 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT