ADVERTISEMENT

பா.ம.க.வின் நிழல் நிதி நிலை அறிக்கை (படங்கள்) 

03:03 PM Feb 14, 2024 | tarivazhagan

ADVERTISEMENT

சென்னை டி.நகரில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2024/2025 ஆம் நிதி ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜி.கே. மணி, ஏ.கே மூர்த்தி, பாலு, திலகபாமா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT