ADVERTISEMENT

உச்சத்தில் பெட்ரோல் விலை; குறைந்த டீசல் விலை!

07:24 AM Jul 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

பெட்ரோல் விலை ரூ. 101.92 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ 94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை நேற்றைவிட லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் விலை திடீர் திருப்பமாக நேற்றைவிட 15 காசுகள் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் விரைவில் சதம் அடிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடே எரிபொருள் விலை உயர்வைப் பார்க்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT