ADVERTISEMENT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

07:14 AM Nov 21, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு விலை உயர்த்தப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ADVERTISEMENT

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.31 விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை நேற்றை விட 22 காசுகள் உயர்ந்து ரூ.76.17க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில மாதங்கள் முன்புவரை அடிக்கடி உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலை சிறிய அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்து தொடருமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT