ADVERTISEMENT

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை...!

12:15 PM Mar 18, 2019 | tarivazhagan

மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை வெளியிட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர்களின் தேர்தல் பிரச்சார தேதி தொடர்பான விஷயங்களும் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படவிருப்பதாகவும், அதன்படி கூட்டத்திற்குபின் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT