ADVERTISEMENT

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை -அரசாணை வெளியீடு!!

09:46 AM Oct 26, 2018 | kalaimohan

2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்து கொள்ளலாம் எனவும் ஆன்லைன் மூலம் புதுப்பிக்க ஒரு முறைமட்டுமே சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT