ADVERTISEMENT

 சூர்யாவின் 220 அடி உயர கட்-அவுட் அகற்றம்

06:47 PM May 30, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் திருத்தணி புறவழிச்சாலையில், சூர்யாவுக்கு 220 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

நகராட்சியின் அனுமதி பெற்று இந்த கட் -அவுட் அமைக்கப்படாததால், அந்த கட்-அவுட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT