ADVERTISEMENT

நாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்

11:35 PM Feb 18, 2019 | kalaimohan

ADVERTISEMENT


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய பாஜக அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்தும், 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் - திமுக எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆறாவது நாளாக ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்

ADVERTISEMENT

இன்று கிரண்பேடி மற்றும் நாராயணசாமி தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT