ADVERTISEMENT

ரிசார்ட்டில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்...

10:15 PM Oct 22, 2018 | kamalkumar

ADVERTISEMENT

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சென்னையில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களுடனும் மற்றும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில் குற்றாலத்திலுள்ள தனியார் ரிசார்ட்டுக்கு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், சுப்பிரமணியன், கதிர்காமு ஆகியோர் வந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT