vetrivel

Advertisment

டிடிவி தினகரனுக்குஆதரவு அளித்ததால்தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேலின்அலுவலகம் சென்னை பெரம்பூரில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள்கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதுபோன்ற வீடியோவை இவர்தான் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">