ADVERTISEMENT

மு.க.ஸ்டாலினுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை

02:42 PM Feb 02, 2019 | rajavel



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், 2-2-2019, காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரான, கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு - துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி - கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, எம்.பி., - கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., மற்றும் பேராசிரியர் அ.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT