ADVERTISEMENT

"பொங்கலன்று பள்ளிக்கு வர வேண்டுமா...உத்தரவை திரும்ப பெறாவிட்டால்..." - ஸ்டாலின் ஆவேசம்...!

03:21 PM Dec 28, 2019 | Anonymous (not verified)

ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில்,ஜனவரி 16-ல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் திமுக மாணவரணி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT