ADVERTISEMENT

விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு!

08:54 PM Sep 25, 2019 | kalaimohan

நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தற்போது சந்தித்தனர். சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT