ADVERTISEMENT

‘நலம் 365’ யூடியூப் சேனலை தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)

12:06 PM Jan 02, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ‘நலம் 365’ எனும் யூடியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சிற்றரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT