ADVERTISEMENT

கலைஞரை சந்தித்த குமரி அனந்தன்

01:05 PM Mar 21, 2018 | rajavel

ADVERTISEMENT


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தனது 86 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT