ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து

07:39 PM Aug 07, 2018 | rajavel


ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞர் காவிரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 அளவில் காலமானார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 3 நாட்களுக்கு அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மறைவையொட்டி நாளை புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT