தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞரின் 95வது பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க குவிந்து உள்ளனர். தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்தி வந்திருந்தார். மெழுகுவர்த்தியில் கலைஞரின் உருவம் இருப்பது போன்று உள்ள அந்த புகைப்படத்தை கலைஞரை வாழ்த்த வந்த அனைவரும் பார்த்து ரசித்தனர்.
மெழுகுவர்த்தியில் கலைஞரின் உருவம்
Advertisment