ADVERTISEMENT

பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்!

05:57 PM Sep 12, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்.

சுதாங்கன் தினமணி குழுமத்தில் இருந்து வெளிவந்த தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழ் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார். அதேபோல் விகடன் உட்பட பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணியாற்றிய சுதாங்கன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று காலமானார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT