Journalist Thirunavukkarasu passed away

Advertisment

தினமலர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் திருநாவுக்கரசர். அதனை தொடர்ந்து நியூஸ் 18 செய்தி சேனலில் மூத்த ஊடகவியாளராக சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். திருநாவுக்கரசரின் உடல் மந்தவெளி திருவள்ளூவர் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குசென்னை பத்திரிகையாளர் மன்றமும் இரங்கல் தெரிவித்துள்ளது.

மூத்த செய்தியாளர் திருநாவுக்கரசு மறைவுக்கு அமைச்சர் எஸ்.பிவேலுமணி, ஸ்டாலின், திருமாவளவன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment