ADVERTISEMENT

'அயலான்' படத்திற்கு இடைக்காலத்தடை!

05:43 PM Dec 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அயலான்' திரைப்படத்தை 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் பெற்ற 5 கோடி ரூபாய் கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என டேக் எண்டெர்டைன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அயலான் திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT