ADVERTISEMENT

கர்நாடகா அரசைக் கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

03:14 PM Oct 11, 2023 | mathi23

தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT