மத்திய அரசு காவிரி மேலான்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.வினர் இன்று ஈரோட்டில் ஆர்பாட்டம் செய்தார்கள் இதற்கு அனுமதி இல்லை என போலீசார் கூறியதோடு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால் உட்பட 100 பேரை கைது செய்தனர்.