ADVERTISEMENT

முழு ஊரடங்கு... வாகன சோதனையில் போலீசார் ( படங்கள்)

10:57 AM Jan 09, 2022 | kalaimohan

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், சென்னையில் முழு முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வெளியில் சுற்றுவோரை பிடித்து அபராதம் விதித்த போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT