ADVERTISEMENT

இலங்கைக்கு புறப்பட்டது மீனவர் குழு!!

10:41 AM Jan 17, 2019 | kalaimohan

ADVERTISEMENT

இலங்கையிலுள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரம் துறைமுகத்தலிருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது.

ADVERTISEMENT

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்க 71 மீனவர்கள் கொண்ட குழு விசைப்படகுகளில் புறப்பட்டு இலங்கைக்கு சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT