ADVERTISEMENT

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்! (படங்கள்)

04:38 PM Dec 29, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (29-12-2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் அச்சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT