ADVERTISEMENT

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

04:43 PM Feb 21, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT