ADVERTISEMENT

நவ.23-ல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

01:14 PM Nov 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் வரும் நவம்பர் 23- ஆம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆக்கப்பணிகள் குறித்து அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 23- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT