ADVERTISEMENT

அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!

08:58 AM Nov 06, 2019 | santhoshb@nakk…

ADVERTISEMENT



திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT