ADVERTISEMENT

தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு!!  

04:13 PM Sep 03, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர் என இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 4 மணியுடன் முடிந்ததால் போட்டியின்றி தேர்வாகிறார்கள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளையும், இறுதிப் பட்டியல் நாளை மறுநாளும் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT