ADVERTISEMENT

திமுக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்!!

01:47 PM Feb 02, 2019 | kalaimohan

ADVERTISEMENT

மக்களவை தேர்தலை ஒட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுடனான ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி சிவா, கனிமொழி, டி.ஆர்.பாலு,, ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT