ADVERTISEMENT

தமிழகத்ததுடன் கன்னியாகுமரி இணைந்த நாள்;உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

11:58 AM Oct 23, 2018 | kalaimohan

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் நவம்பர் 1 என்பதால் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT