kanyakumari district collector announced coronavirus medical counselling

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவுக்கான ஆன்லைன் மருத்துவ ஆலோசனை நேரம் நீட்டிக்கப்படுகிறது. மேலும் esanjeevaniopd.in என்ற இணையத்தளத்தில் காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை ஆலோசனை பெறலாம் எனக்கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மூ வடநேரே தெரிவித்துள்ளார்.