ADVERTISEMENT

கக்கன் பிறந்தநாள்: காங்கிரஸார் மலர் தூவி மரியாதை..! (படங்கள்) 

12:09 PM Jun 18, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கக்கனின் 114வது பிறந்தநாளான இன்று (18.06.2021) அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

ADVERTISEMENT

சென்னையில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் கக்கனின் உருவப்படத்திற்கு முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், ஆ. தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், டி. செல்வம், செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. பொன் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் வீரபாண்டி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ். திரவியம், அடையார் துரை, டெல்லி பாபு, ரஞ்சன் குமார் ஆகியோரும் கலந்துகொண்டு கக்கன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT