காங்கிரஸ் கட்சியின் 138 வது நிறுவன நாள் விழா நேற்று (28.12.2022) தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் 150 அடி உயரகொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்றி வைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை சார்பில் அதன் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த தியாகி கக்கன் சிலையை கே.எஸ்.அழகிரி திறந்து வைத்து சுதந்திரப் போராட்டத்தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திசிறப்புரையாற்றினார். இவ்விரு நிகழ்வுகளிலும்அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்லபிரசாத், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ராஜேஷ் லிலோத்தியா மற்றும்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-cong-alb-6.jpg)