ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வேலை !

03:08 PM Apr 06, 2019 | Anonymous (not verified)

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் "Computer Operator, Sweeper, Driver , Night Watchman, Xerox Machine Operator, Senior Bailiff, Junior Bailiff, Office Assistant, Masalchi, Sanitary Worker" உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை (01/04/2019) அன்று வெளியிட்டது . இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை இணைய தளம் மூலம் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் . இதற்கான இணையதள முகவரி : www.districts.ecourts.gov.in/tn/namakkalஆகும் .

ADVERTISEMENT



இந்த பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி : The Principal District Judge, Principal District Court, Namakkal-637003. மேலும் விண்ணப்பத்தை 29/04/2019 அன்று மாலைக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் . இதில் விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் நகலை இணைத்து அனுப்ப வேண்டும் .அதே போல் விண்ணப்பத்தை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் . மேலும் இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியை அறிந்துக்கொள்ள இணைய தள முகவரி : www.districts.ecourts.gov.in/tn/namakkal சென்று அறிந்துக்கொள்ளலாம் .


பி.சந்தோஷ் , சேலம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT